ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal
பாட்டை கேட்க இதனை அழுத்தவும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை ஆடி வா , ஆடி வா , ஆடி வா ஆடி வா , ஆடி வா , ஆடி வா ஆட பிறந்தவளே ஆடி வா புகழ் சேர பிறந்தவளே பாடி வா ஆடி வா , ஆடி வா , ஆடி வா ஆட பிறந்தவளே ஆடி வா புகழ் சேர பிறந்தவளே பாடி வா ஆடி வா , ஆடி வா , ஆடி வா இடை என்னும் கொடியாட நடமாடிவா குழல் இசை க் கொஞ்சி விளையாட நீ ஆடி வா இடை என்னும் கொடியாட நடமாடிவா குழல் இசை க் கொஞ்சி விளையாட நீ ஆடி வா தடை மீறி போராட சதிராடிவா தடை மீறி போராட சதிராடிவா செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா ஆடி வா , ஆடி வா , ஆடி வா ஆட பிறந்தவளே ஆடி வா புகழ் தேட பிறந்தவளே பாடி வா ஆடி வா , ஆடி வா , ஆடி வா மயிலாட வான்கோழி தடை செய்வதோ மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ மயிலாட வான்கோழி தடை செய்வதோ மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ முயர்க்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ மு...