நீலமலைத்திருடன் - சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா


பாட்டை கேட்க இதனை அழுத்தவும்

சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா
சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா, செல்லடா

எத்தனயோ மேடு பள்ளம் வழிலே
உன்னை இடரவைத்து தள்ளப்பாக்கும் குழியிலே
எத்தனயோ மேடு பள்ளம் வழிலே
உன்னை இடரவைத்து தள்ளப்பாக்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
நீ அஞ்சாமல் கடமையில் கண் வையடா
சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா, செல்லடா

குள்ளநரி கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்வர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்
நீ எள் அளவும் பயம் கொண்டு மயங்காதடா
எள் அளவும் பயம் கொண்டு மயங்காதடா
அவற்றை யமன் உலகை அனுப்பிவைக்க தயங்காதடா...
சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா, செல்லடா

செல்லடா..,

Comments

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)