ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)
பாட்டை கேட்க இதனை அழுத்தவும்
பெண்:
ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில
ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு,
உசிரு
வெத்தலப் போல்
வாடுதம்மா என்னோட மனசு
ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு,
உசிரு
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு
உச்சிமல தோப்புக்குள்ள ஒரு பூவூ பூத்தம்மா
குச்சி விட்டு சாமி நெஞ்சில் குடி போக பக்குதம்மா
உச்சிமல தோப்புக்குள்ள ஒரு பூவூ பூத்தம்மா
குச்சி விட்டு சாமி நெஞ்சில் குடி போக பக்குதம்மா
பச்சமண்ண போல
தான் பால் மனசு தவிக்குதம்மா
பாக்கு வச்சி
பரிசம் போட்ட பாதையைத்தான் வெறுக்குதம்மா
சாதி சனம்
வெறுத்துப்புட்டு சாமி முடிவில் நடக்குதம்மா
ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு,
உசிரு
வெத்தலப் போல்
வாடுதம்மா என்னோட மனசு..,
முத்துமணி மால ஒன்னு தினதோரும் கொத்துவச்சேன்
பொத்தி பொத்தி மனசுக்குள்ள பூப்போல
காத்துவச்சேன்
முத்துமணி மால ஒன்னு தினதோரும் கொத்துவச்சேன்
பொத்தி பொத்தி மனசுக்குள்ள பூப்போல
காத்துவச்சேன்
கத்தியில காலவச்சி காதல் வழி நடக்க வந்தேன்
கட்டாத்து தண்ணீயில மீன ஒன்னு புடிக்கவந்தேன்
பாத ஒன்னு அடச்சிதல பயணத்த நா முடிக்கவந்தேன்
ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு,
உசிரு
வெத்தலப் போல்
வாடுதம்மா என்னோட மனசு..,
ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு, உசிரு
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு..,
ஆண்:
ஒத்தயடி பாதையில சுத்தி வரும் பூங்குயில
ஒத்தயடி பாதையில சுத்தி வரும் பூங்குயில
உப்புக்கல்லும் வைரக்கல்லும் ஒன்னு சேருமா குயில
தெப்பத்தோட தண்ணீயில கப்பல் ஓடுமா?
Super 👌
ReplyDeleteஅருமை
ReplyDelete