மாசிலா உண்மைக்காதலே (Masila unmaikaathale) - Alibabavum 40 thirudarkalum

பாட்டை கேட்க இதனை அழுத்தவும்

மாசிலா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்தபோதிலே
மாசிலா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்தபோதிலே
பேசும்வார்த்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள்போடும் வேஷமா
பேசும்வார்த்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள்போடும் வேஷமா
கண்ணிலே மின்னும் காதலே கண்டுமா சந்தேகம் எந்தன்மீதிலே

நெஞ்சிலே நீங்கிடதா கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்தநாளுமே
நெஞ்சிலே நீங்கிடதா கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்தநாளுமே
பேசும்வார்த்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள்போடும் வேஷமா
மாசிலா உண்மைக்காதலே மாறுமா செல்வம் வந்தபோதிலே
கண்ணிலே மின்னும் காதலே கண்டுமா சந்தேகம் எந்தன்மீதிலே

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே 
இனியச்சொல்லினால் எனதுள்ளம் மகிழுதே
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே 
இனியச்சொல்லினால் எனதுள்ளம் மகிழுதே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்பவாழ்வின் எல்லைக்காணுவோம்
அன்பினாலே ஒன்றுசேர்ந்தோம்
இங்கு நாம் இன்பவாழ்வின் எல்லைக்காணுவோம்
மாசிலா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்தபோதிலே
மாசிலா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்தபோதிலே, மாறுமோ…,

Comments

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal