நாம ஆடுவதும் பாடுவதும்(Naama Aaduvathum) - Alibabavum 40 thirudarkalum
பாட்டை கேட்க இதனை அழுத்தவும்
நாம ஆடுவதும்
பாடுவதும் காசுக்கு -
பலர்
ஆளைக்
குல்லாபோடுவதும் காசுக்கு - சிலர்
கூடுவதும் குழைவதும்
காசுக்கு,
காசுக்கு காசுக்கு
காசுக்கு
நாம ஆடுவதும்
பாடுவதும் காசுக்கு -
பலர்
ஆளைக்
குல்லாபோடுவதும் காசுக்கு - சிலர்
கூடுவதும் குழைவதும்
காசுக்கு,
காசுக்கு காசுக்கு
காசுக்கு
பல்லுயில்லாத வெள்ளைத்தாடி மாப்பிளை தேடி - தன்
செல்லப்பெண்ணை தந்திடுவார் கோடாகோடி
பல்லுயில்லாத வெள்ளைத்தாடி மாப்பிளை தேடி - தன்
செல்லப்பெண்ணை தந்திடுவார் கோடாகோடி
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
நாம ஆடுவதும்
பாடுவதும் காசுக்கு -
பலர்
ஆளைக்
குல்லாபோடுவதும் காசுக்கு
- சிலர்
கூடுவதும் குழைவதும்
காசுக்கு,
காசுக்கு காசுக்கு
காசுக்கு
பணம் படைத்தவரின் சொல்லைக்கேட்டு
அதுக்கு தாளம்போட்டு - பலர்
பல் இளித்து பாடிடுவார் சிறு பாட்டு
பணம் படைத்தவரின் சொல்லைக்கேட்டு
அதுக்கு தாளம்போட்டு - பலர்
பல் இளித்து பாடிடுவார் சிறு பாட்டு
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
நாம ஆடுவதும்
பாடுவதும் காசுக்கு -
பலர்
ஆளைக்
குல்லாபோடுவதும் காசுக்கு
- சிலர்
கூடுவதும் குழைவதும்
காசுக்கு,
காசுக்கு காசுக்கு
காசுக்கு
Comments
Post a Comment