என்னதான் நடக்கும் நடக்கட்டுமே (Ennathan nadakkum nadakkattume)


பாட்டை கேட்க இதனை அழுத்தவும்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....!
இருட்டினில் நீதி மறையுட்டுமே.....!
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....!
இருட்டினில் நீதி மறையுட்டுமே.....!
தன்னாலே வெளிவரும் தயங்காதே...!
தலைவன் இருக்கிறான் மயங்காதே...!
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...!

பின்னாலே தெறிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது  அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதே நினைத்தே போராடு
நல்லதே நினைத்தே போராடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....!
இருட்டினில் நீதி மறையுட்டுமே.....!
தன்னாலே வெளிவரும் தயங்காதே...!
தலைவன் இருக்கிறான் மயங்காதே...!
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...!

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....!
இருட்டினில் நீதி மறையுட்டுமே.....!
தன்னாலே வெளிவரும் தயங்காதே...!
தலைவன் இருக்கிறான் மயங்காதே...!
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...!

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு  
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு



என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....!
இருட்டினில் நீதி மறையுட்டுமே.....!
தன்னாலே வெளிவரும் தயங்காதே...!
தலைவன் இருக்கிறான் மயங்காதே...!
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...! 

Comments

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)